தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கிறார் ஆளுநர் – நாராயணசாமி ஆவேசம்
தமிழிசை என்ற பெயர் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தை புகுத்தி தமிழ் மொழியை அழிக்கும் வேலையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்வதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள்...