நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் போதிய அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
View More நாடு முழுவதும் போதிய அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளது – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!Country
“நமது நாட்டின் முதல் குடிமகளைக் காழ்ப்புடன் அணுகுவது கடும் கண்டனத்திற்குரியது” – நயினார் நாகேந்திரன்!
நமது நாட்டின் முதல் குடிமகளைக் காழ்ப்புடன் அணுகுவது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “நமது நாட்டின் முதல் குடிமகளைக் காழ்ப்புடன் அணுகுவது கடும் கண்டனத்திற்குரியது” – நயினார் நாகேந்திரன்!“ஒட்டு மொத்த நாடும் மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக உள்ளது” – அண்ணாமலை பதிவு!
ஒட்டு மொத்த நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “ஒட்டு மொத்த நாடும் மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக உள்ளது” – அண்ணாமலை பதிவு!#CBSE Exam – நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு !
நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ். இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது
View More #CBSE Exam – நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு !“சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” – ராகுல் காந்தி வலியுறுத்தல் !
நாட்டின் உண்மையான நிலைமையை புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
View More “சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” – ராகுல் காந்தி வலியுறுத்தல் !#Happy New Year ‘2025’ – நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் !
நாடு முழுவதும் 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வானவேடிக்கையுடன் களைகட்டி உள்ளது. ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு…
View More #Happy New Year ‘2025’ – நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் !“உற்பத்தித்துறையில் இந்தியா சாதனை படைத்து வருகிறது” – பிரதமர் மோடி பெருமிதம்!
இந்தியா பெரிய அளவில் உற்பத்தி செய்யும் உபரி நாடாக திகழ்கிறது என பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் விவசாய அறிவியல் மையத்தின் 32வது சர்வதேச வேளாண்…
View More “உற்பத்தித்துறையில் இந்தியா சாதனை படைத்து வருகிறது” – பிரதமர் மோடி பெருமிதம்!கிரீஸ் நாட்டில் அதிரடி திட்டம்! இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை!
கிரீஸ் நாட்டில் வாரத்தில் 6 நாட்கள் வேலை என்ற திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பெல்ஜியம், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை சோதனை…
View More கிரீஸ் நாட்டில் அதிரடி திட்டம்! இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை!நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்வு ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வேலையின்மை விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இது…
View More நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்வு ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!5-வது முறையாக முதலிடத்தில் சென்னை ஐஐடி! இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு!
இந்தியாவின் உயர்கல்வியில் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் 5வது முறையாக முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் கலைக் கல்லூரிகள் ஆகியவற்றிக்கான தரவரிசைப் பட்டியலை என்.ஐ.ஆர்.எப் டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளது.…
View More 5-வது முறையாக முதலிடத்தில் சென்னை ஐஐடி! இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு!