சத்தீஸ்கர் : 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பெண் உள்பட 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

View More சத்தீஸ்கர் : 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!

உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் – 38 பேர் உயிரிழப்பு!

உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர்.

View More உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் – 38 பேர் உயிரிழப்பு!

மூதாட்டியை கொலை செய்த நபரை சுட்டுப் பிடித்த போலீசார்!

ஓமலூரில் மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

View More மூதாட்டியை கொலை செய்த நபரை சுட்டுப் பிடித்த போலீசார்!

அமெரிக்கா | புளோரிடா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் உயிரிழப்பு!

புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

View More அமெரிக்கா | புளோரிடா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் உயிரிழப்பு!

கார் கண்காட்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு… சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கார் கண்காட்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

View More கார் கண்காட்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு… சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

ஸ்வீடனில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் உயிரிழப்பு!

ஸ்வீடனில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More ஸ்வீடனில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் உயிரிழப்பு!

சிப்காட் பெட்ரோல் குண்டுவீச்சு – போலீசாரை தாக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் தப்ப முயன்றபோது போலீசாரல் சுட்டு பிடிபட்டுள்ளார்.

View More சிப்காட் பெட்ரோல் குண்டுவீச்சு – போலீசாரை தாக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

#America-வில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More #America-வில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!

#Iran | உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 2 நீதிபதிகள் உயிரிழப்பு!

ஈரானில் உச்சநீதமன்ற வளாகத்தில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More #Iran | உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 2 நீதிபதிகள் உயிரிழப்பு!

ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு… சினிமா பாணியில் நடந்த கொள்ளை!

கர்நாடகாவில் பட்டப்பகலில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு… சினிமா பாணியில் நடந்த கொள்ளை!