தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More தென்னாப்பிரிக்காவில் வெள்ளம்… பள்ளிக் குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழப்பு!School bus
பாகிஸ்தானில் பள்ளிப் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – 4 குழந்தைகள் பலி… 38 பேர் காயம்!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு…
View More பாகிஸ்தானில் பள்ளிப் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – 4 குழந்தைகள் பலி… 38 பேர் காயம்!பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு… சக மாணவன் தாக்கியதில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!
எடப்பாடியில் பள்ளி பேருந்தில் இடம்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், சக மாணவன் தாக்கியதில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு… சக மாணவன் தாக்கியதில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து… சிறுமி உயிரிழப்பு! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
கேரளாவில் தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். கேரள மாநிலம் கண்ணூர் அருகே குருமாத்தூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை வகுப்பு முடிந்து, மாணவர்கள்…
View More பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து… சிறுமி உயிரிழப்பு! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஹரியானாவில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 குழந்தைகள் உயிரிழப்பு!
ஹரியானா மாநிலம் உன்ஹானி கிராமத்தில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் எப்பொழுதும் போல பள்ளி…
View More ஹரியானாவில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 குழந்தைகள் உயிரிழப்பு!குன்றத்தூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து! ஓட்டுனர் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக புகார்!
குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனம் மின் கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. …
View More குன்றத்தூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து! ஓட்டுனர் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக புகார்!அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் – பெற்றோர் வேதனை!
செங்கம் தனியார் பள்ளி வாகனங்களில் கால்நடைகளை ஏற்றுவது போல், மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றி செல்வதால் பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அதிகளவு மாணவ, …
View More அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் – பெற்றோர் வேதனை!பள்ளிப்பேருந்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு! விதிகளை காற்றில் பறக்கவிட்ட பள்ளி நிர்வாகத்தால் பறிபோன உயிர்!
கோத்தகிரி பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஏறியதில், எல்கேஜி படிக்கும் மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கேர்க்கம்பை பகுதியில் ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.…
View More பள்ளிப்பேருந்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு! விதிகளை காற்றில் பறக்கவிட்ட பள்ளி நிர்வாகத்தால் பறிபோன உயிர்!பாலக்காடு அருகே பள்ளி பேருந்து – கேரள அரசு பேருந்து மோதி விபத்து; 9 பேர் பலி
பாலக்காடு அருகே எர்ணாகுளத்திலிருந்து ஊட்டி சென்று கொண்டிருந்த பள்ளி வாகனம் கேரளா பேருந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பாலக்காடு, கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார்…
View More பாலக்காடு அருகே பள்ளி பேருந்து – கேரள அரசு பேருந்து மோதி விபத்து; 9 பேர் பலிஓடும் பள்ளிப் பேருந்தில் புகை: துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்
அரக்கோணம் அருகே ஓடும் பள்ளிப் பேருந்தில் இருந்து புகை வந்ததையடுத்து, மாணவர்களை உடனடியாக கீழே இறக்கிவிட்டு ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பள்ளி…
View More ஓடும் பள்ளிப் பேருந்தில் புகை: துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்