வங்கதேசத்தில் மாணவர்கள், காவல்துறையினர் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கதேசத்தில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியர்கள் கவனமுடன் இருக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் தாங்கள்…
View More வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்!இட ஒதுக்கீடு
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று…
View More கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்‘நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை’ – திருமாவளவன்
உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில்…
View More ‘நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை’ – திருமாவளவன்’சமத்துவமான சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் ஆட்சி பாடுபடுகிறது’ – கனிமொழி
சமத்துவத்துவமான, எல்லோருக்கும் வாய்ப்பளிக்க கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என திராவிட மாடல் ஆட்சி பாடுபட்டு கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக சார்பில், துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ பொங்கல் விழா…
View More ’சமத்துவமான சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் ஆட்சி பாடுபடுகிறது’ – கனிமொழிமருத்துவ ஒதுக்கீட்டில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீட்டை பெற்றுத்தர நடவடிக்கை: டி.ஆர்.பாலு
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கு…
View More மருத்துவ ஒதுக்கீட்டில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீட்டை பெற்றுத்தர நடவடிக்கை: டி.ஆர்.பாலு10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை: உயர் நீதிமன்றம்
10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை என்றும் ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத…
View More 10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை: உயர் நீதிமன்றம்