பணம் மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடினால் இண்டர்போல் உதவியுடன் பிடிக்க டி.ஜி.பி உத்தரவு
அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் பணம் மோசடி செய்த நபர்கள் வெளிநாடு தப்பிச் சென்றால் இண்டர்போல் போலீஸ் உதவியுடன் அவர்களை பிடிக்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். டி.ஜி.பி சைலேந்திர பாபு தலமையில் இன்று...