மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு!

தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் தந்தை இருவரும் உயிரிழந்துள்ளனர்.

View More மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது – ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது – ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

மாந்திரீகம் செய்வதாக பணம், நகை மோசடி – போலி சாமியார் உட்பட 2 பேர் கைது!

மதுரையில் மாந்திரீகம் செய்வதாக ரூ.11 லட்சம் பணம், நகையை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More மாந்திரீகம் செய்வதாக பணம், நகை மோசடி – போலி சாமியார் உட்பட 2 பேர் கைது!

புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!

ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கூல் லிப் புகையிலை பயன்படுத்தியதாக ஆசிரியர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் மாணவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!

“சோறு போடாத மகனை கொலை செய்த தந்தை” – சொத்தை எழுதி வைத்தும் தன்னை பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு!

மணப்பாறை அருகே தனக்கு சோறு போடாத மகனை அறிவாளால் வெட்டி கொலை செய்த தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More “சோறு போடாத மகனை கொலை செய்த தந்தை” – சொத்தை எழுதி வைத்தும் தன்னை பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஆம்புலன்ஸ் வராததால் இரண்டு பேர் உயிரிழப்பு!

காரைக்கால் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஆம்புலன்ஸ் வராததால் இரண்டு பேர் உயிரிழப்பு!

மதுரை : குடிபோதையில் இளைஞர் படுகொலை – 3 பேர் கைது!

மதுரையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

View More மதுரை : குடிபோதையில் இளைஞர் படுகொலை – 3 பேர் கைது!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – 2 பேர் கைது!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – 2 பேர் கைது!

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

View More விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு – விசாரணையில் கணவனே அடித்துக் கொன்றது அம்பலம்!

செங்கம் அருகே மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு – விசாரணையில் கணவனே அடித்துக் கொன்றது அம்பலம்!