தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை திமுக அரசு செய்தாக வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
View More “மதுவை வெள்ளமாக ஓட விட்டதற்காக ஆட்சியாளர்கள் தலை குனிய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!schoolstudents
தெருநாய் கடித்து 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி – பெற்றோர்கள் அச்சம்!
மதுரையில் ஒரே நாளில் இரண்டு பள்ளி குழந்தைகளை தெருநாய் கடித்துள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More தெருநாய் கடித்து 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி – பெற்றோர்கள் அச்சம்!“திமுக அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா”? அன்புமணி ராமதாஸ் கேள்வி?
அரசு பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “திமுக அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா”? அன்புமணி ராமதாஸ் கேள்வி?பிறந்தநாள் மிட்டாயால் நேர்ந்த விபரீதம் – 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
மிட்டாய் சாப்பிட்ட ஏழு மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
View More பிறந்தநாள் மிட்டாயால் நேர்ந்த விபரீதம் – 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் ‘துளிரும் விஞ்ஞானி’ நிகழ்ச்சி – திருப்பத்தூரில் கோலாகலமாக தொடங்கியது!
‘துளிரும் விஞ்ஞானி’ நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பிருந்தாவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கோலாகலமாகத் தொடங்கியது.
View More கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் ‘துளிரும் விஞ்ஞானி’ நிகழ்ச்சி – திருப்பத்தூரில் கோலாகலமாக தொடங்கியது!குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.
View More குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!நெல்லை: போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
களக்காடு அருகே விளையாட்டாக அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 4 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
View More நெல்லை: போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
View More படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!“கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான அறிவிப்பு விரைவில் வரும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
அரசு பள்ளி மாணவர்களை விரைவில் கல்வி சுற்றுலாவாக கீழடி போன்ற தொல்லியல் அகழாய்வு இடங்களுக்கு அழைத்து செல்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More “கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான அறிவிப்பு விரைவில் வரும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!கல்வி விருது வழங்கும் விழா – பழங்குடியின மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!
தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் பழங்குடியின மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
View More கல்வி விருது வழங்கும் விழா – பழங்குடியின மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!