டிட்டோஜாக் அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிவு!

மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 287 ஆசிரியர்கள் மீது திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

View More டிட்டோஜாக் அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிவு!

திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவி – தீர்த்துக்கட்டிய கணவன் உட்பட 4 பேர் கைது!

சிதம்பரத்தில் திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவி – தீர்த்துக்கட்டிய கணவன் உட்பட 4 பேர் கைது!

உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் திடீர் அனுமதி!

சிவகங்கையில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் அருண் மீதும் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

View More உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் திடீர் அனுமதி!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

View More சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ஆறு சவரன் நகைக்காக பெண் தொழிலாளி அடித்துக் கொலை!

காஞ்சிபுரம் அருகே ஆறு சவரன் நகைக்காக கூலி பெண் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஆறு சவரன் நகைக்காக பெண் தொழிலாளி அடித்துக் கொலை!

பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

View More பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை – காவல்துறையினர் விசாரணை!

சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை – காவல்துறையினர் விசாரணை!

உதகையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

View More உதகையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

திருமணத்தை தாண்டிய உறவு – விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக் கொன்ற கணவன்!

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலரை கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More திருமணத்தை தாண்டிய உறவு – விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக் கொன்ற கணவன்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

View More சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!