Tag : cheating

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம்- உயர்நீதிமன்றம்

Jayasheeba
செக் மோசடி வழக்கில் இழுத்தடிக்கும் நோக்கில் செயபடுவதாக நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விமல் நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்கின் முன்னாள் உரிமையாளர் கைது!

Jayasheeba
செக் மோசடி வழக்கில் முன்னாள் உதயம் திரையரங்கு உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில், சினிமா பைனான்சியர் போத்ரா கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான முன்னாள்...
தமிழகம் செய்திகள்

பிரான்சில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியர்; போலீசார் வலைவீச்சு

Web Editor
பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட காரைக்கால் சேர்ந்த தம்பதிகளை புதுச்சேரி காவல் துறை தேடி வருகின்றனர். புதுச்சேரி மாவட்டம், லாஸ்பேட்டை நாவற்குளம் ராஜாஜி நகரை சேர்ந்த...
செய்திகள்

எடப்பாடி : கேட்பாரற்று நின்ற சொகுசு காரால் பரபரப்பு

Web Editor
சேலம் மாவட்டம் எடப்பாடியில் கேட்பாரற்று நின்ற சொகுசு காரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வோல்ஸ்வாகன் வகை சொகுசு கார் ஒன்று நேற்று இரவில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது....
குற்றம் தமிழகம்

கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி – பெண் தலைமறைவு

Web Editor
கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி வரை ஏமாற்றி தலைமறைவான பெண் மீது நடவடிக்கை மேற்கொண்டு, தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடலூர்...
குற்றம் தமிழகம்

ஏல சீட்டு நடத்தி மோசடி? பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Web Editor
திருவள்ளூர் அருகே ஏல சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் காந்திநகரில் சத்தியமூர்த்தி என்பவர் சாட்சி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தனியார் ஏல...
குற்றம் தமிழகம்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் மோசடி; பள்ளி ஆசிரியர் கைது

Web Editor
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் மோசடி-அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.  ஈரோடு மாவட்டம் பவானி செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்.இவர் தனது 2 மகன்களையும் அரசுப்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Instagram News

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… 9-வது திருமணம் செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

Jayasheeba
முகநூல் மூலம் பழகி பண்ருட்டி வாலிபரை 9-வதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ். 24...
முக்கியச் செய்திகள் குற்றம்

காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்; 11 ஆண்டு சிறை, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி

Yuthi
காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 11 ஆண்டு சிறை ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அரியலூர் மாவட்டம் சாதனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவர் அதே பகுதியைச்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

நடிகர் அஜித் பெயரைக் கூறி மோசடி – நெல்லையில் பரபரப்பு சம்பவம்

EZHILARASAN D
நடிகர் அஜித்குமார், தனது ரசிகர் மன்றம் மூலமாக வீடு கட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அடுத்த கட்டப்புளி பகுதியைச்...