சிவகங்கையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More சிவகங்கை சம்பவம் : 5 காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!Judicial Custody
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவல்!போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது – ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
View More போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது – ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்!சிறுமிக்கு பாலியல் தொல்லை – பாஜக நிர்வாகி ஷாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க, மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சிறுமிக்கு பாலியல் தொல்லை – பாஜக நிர்வாகி ஷாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன்!
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் உள்பட பலர் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு…
View More நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன்!நடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
நடிகை கஸ்தூரிக்கு நவ.29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக அவர்…
View More நடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!சர்ச்சை சொற்பொழிவாளர் #MahaVishnuக்கு செப். 20 வரை நீதிமன்றக் காவல் – புழல் சிறையில் அடைப்பு!
ஆன்மிக சொற்பொழிவாளர் மஹாவிஷ்ணுவை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச்…
View More சர்ச்சை சொற்பொழிவாளர் #MahaVishnuக்கு செப். 20 வரை நீதிமன்றக் காவல் – புழல் சிறையில் அடைப்பு!பாலியல் வழக்கில் கைதான சூரஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
பாலியல் வழக்கில் கைதான சூரஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவலை ஜூலை 18 வரை நீட்டித்து பெங்களூரு 42-ஆவது கூடுதல் பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெச்.டி.தேவகௌடாவின் பேரனும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏவுமான சூரஜ் ரேவண்ணாவின்…
View More பாலியல் வழக்கில் கைதான சூரஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பல…
View More பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!ஸ்வாதி மாலிவால் வழக்கு – பிபவ் குமாருக்கு 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
View More ஸ்வாதி மாலிவால் வழக்கு – பிபவ் குமாருக்கு 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல்!