Tag : Sharad Pawar

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மும்பையில் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்; ஆக.,31 – செப்.,1ல் கூட்டத்தை நடத்தும் உத்தவ் தாக்கரே

Web Editor
எதிா்க்கட்சிகளான ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டம், மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் ஆகஸ்ட் 31-இல் தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அடுத்தது மகாராஷ்டிர முதல்வர் பதவி தான்…. அஜித் பவார் அதிரடி…

Web Editor
தேசியவாத காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி, மகாராஷ்டிராவின் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புவதாக அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக, கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவேன் – சரத்பவார் பரபரப்பு பேச்சு!

Web Editor
மகாராஷ்டிரா மாநில அரசிலில் திடீர் திருப்புமுனையாக அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுப்படுத்தி, மாநிலத்தின் துணை முதலமைச்சராக ஆனதை தொடர்ந்து ”மீண்டும் கட்சியை கட்டியெழுப்புவேன்” என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை : தேசிய தலைவர்கள் கண்டனம்..!!

Web Editor
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில்  அமைச்சரின் அறையில் நடத்தப்பட்ட  அமலாக்கத்துறை சோதனைக்கு  தேசிய அளவில் கண்டனம் எழுந்துள்ளது. மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சரத்பவார் ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தி தொண்டர்கள் போராட்டம்..!

Web Editor
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் திடீர் அறிவிப்பு..

Web Editor
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். மேலும் இனிமேல் எந்த தேர்தலிலும் தான் போட்டியிடப் போவது இல்லை என்றும், கூடுதல் பொறுப்புகளையும் இனி ஏற்காமல்...
முக்கியச் செய்திகள் இந்தியா Breaking News

அடுத்த குடியரசுத் தலைவர் யார் ?

Web Editor
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் யாருக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்கட்சிகளின்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்தார் சரத்பவார்

Gayathri Venkatesan
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், பிரதமர் மோடியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் புதிய அணியை உருவாக்க எதிர்க்கட்சிகள்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுவகையான தாவரத்திற்கு சரத் பவார் பெயர் சூட்டப்பட்டது!

Gayathri Venkatesan
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பூத்து குலுங்கும் ஓர் புதுவகையான தாவரத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பூத்திருக்கும் அர்ஜ்ரேயா (Argyreia) என்ற...