”சாதிமத பூசல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்!” – போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சாதிமத பூசல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (3.10.2023) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்...