தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. …
View More தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை! – அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!