தொடர் மழை ; ”வடிகால் வசதிகள் முழுமையாக முடிக்கப்படாததே மக்களின் துயருக்கு காரணம்” – தவெக தலைவர் விஜய்…!

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More தொடர் மழை ; ”வடிகால் வசதிகள் முழுமையாக முடிக்கப்படாததே மக்களின் துயருக்கு காரணம்” – தவெக தலைவர் விஜய்…!

“கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு” – டிடிவி தினகரன்!

தமிழகத்தில் தொடரும் கனமழையால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு” – டிடிவி தினகரன்!

நைட்டி அணிந்து அலப்பறை செய்த YOUTUBERS !

பெண்கள் குழந்தைகள் மத்தியில், நைட்டி அணிந்து ஆபாசமான முறையில் நடனம் ஆடிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

View More நைட்டி அணிந்து அலப்பறை செய்த YOUTUBERS !

கள ஆய்வு | போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி.. தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

View More கள ஆய்வு | போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி.. தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சென்னைவாசிகளின் தேவையை பூர்த்தி செய்கிறதா பேருந்து சேவை? பொதுமக்கள் கூறுவது என்ன?

சென்னையில் தினந்தோறும் இயக்கப்படும் 3,232 பேருந்துகள் சென்னை வாசிகளின் தேவையை பூர்த்தி செய்கிறதா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

View More சென்னைவாசிகளின் தேவையை பூர்த்தி செய்கிறதா பேருந்து சேவை? பொதுமக்கள் கூறுவது என்ன?

ஜிம்பாப்வேயில் யானைகளை கொல்ல திட்டம் – மாமிசத்தை மக்களுக்கு வழங்க முடிவு!

ஜிம்பாப்வேயில் 50 யானைகளை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

View More ஜிம்பாப்வேயில் யானைகளை கொல்ல திட்டம் – மாமிசத்தை மக்களுக்கு வழங்க முடிவு!

“பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள்” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

2026 தேர்தலில் பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள்” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

திபெத்தில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம் !

திபெத்தில் ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More திபெத்தில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம் !

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம் !

நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

View More நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம் !

சென்னை கடும் பனிமூட்டம் விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு!

சென்னையில் பெரும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் நிருத்தப்பட்டுள்ளது.

View More சென்னை கடும் பனிமூட்டம் விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு!