25 C
Chennai
November 30, 2023

Tag : Kanchipuram

முக்கியச் செய்திகள் தமிழகம்

பேருந்தில் தொங்க வேண்டாம் என கூறிய ஓட்டுநர் – தாக்கிய மாணவர்கள்

EZHILARASAN D
பேருந்தில் தொங்கியவாறு பயணித்த மாணவர்களை ஓட்டுநர் கண்டித்ததால், மாணவர்கள் ஓட்டுநரை தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்தில் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு 30 (ii) காவல் சட்டம் அமல்

Web Editor
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு 30 (ii) காவல் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதிய சாலை; 3 மதத்தினர் இணைந்து பூமி பூஜை

Web Editor
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று மதத்தினர் இணைந்து புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மொளச்சூர் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் தெருவில் 700மீ தொலைவிற்கு கடந்த 4 வருடங்களாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பரந்தூர் விமான நிலையம்- வலுக்கும் போராட்டம்

EZHILARASAN D
புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்படும் என மத்திய,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மது அருந்த பணம் தேவை: உண்டியலை உடைத்து ரூ.1000 திருடிய இளைஞர்கள்

EZHILARASAN D
குடிக்க பணம் இல்லாததால் கோவில் உண்டியலில் திருடிய 2 பேரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எடையார்பாக்கத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விமான நிலையம் அமைப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்:விவசாயிகள்

Web Editor
தமிழக அரசு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எங்கள் கிராமத்திற்கே வந்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. சில பேர் மட்டும் கலந்து கொண்டதால்,இன்னொரு கூட்டம் நடத்தப்படும் என அமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கூலிப்படை ,போதை கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் காஞ்சி

EZHILARASAN D
கஞ்சா போதையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை வம்பிழுத்து, மது பாட்டில் மற்றும் அரிவாளால், ஓட ஓட விரட்டி படுகொலை செய்த 3 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஊரின் பெயரை காணவில்லை”; போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

G SaravanaKumar
வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி பாணியில் ‘எங்கள் ஊரின் பெயரை காணவில்லை’ என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிமேடு என்ற பகுதியில் பேருந்து நிறுத்தம் பெயர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒமிக்ரான்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு

Arivazhagan Chinnasamy
ஒமிக்ரான் தொற்று பரவல் தடுப்பு குறித்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒமிக்ரான் அதிகரிப்பு குறித்து மத்திய அரசு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்

Halley Karthik
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் நடுரோட்டில் சடலமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வெள்ளக்குளம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் மதுபோதைக்கு அடிமையான...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy