மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் நடுரோட்டில் சடலமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வெள்ளக்குளம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் மதுபோதைக்கு அடிமையான…

View More மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்

செயின் பறிப்பு; 3வது கொள்ளையனை தேடும் பணி தீவிரம்

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி பகுதியில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் மூன்றாவது நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில்…

View More செயின் பறிப்பு; 3வது கொள்ளையனை தேடும் பணி தீவிரம்

காஞ்சிபுரம் அனாதீன நிலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு: உயர் நீதிமன்றம்

காஞ்சிபுரத்தில் 134 கோடி ரூபாய் மதிப்பிலான 102 ஏக்கர் அனாதீன நிலத்தை, சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு ஒதுக்கியது தொடர்பான வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு…

View More காஞ்சிபுரம் அனாதீன நிலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு: உயர் நீதிமன்றம்

சிறுமிக்காக காரை நிறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி சிறுமி ஒருவர் அளித்த புத்தகத்தை பெற்றுக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்திற்கு மரியாதை செலுத்த சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை…

View More சிறுமிக்காக காரை நிறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக அண்ணா நினைவு இல்லம் சென்றார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாகக் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றார். காஞ்சிபுரம் நேதாஜி நகரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவை தொடங்கியவருமான பேரறிஞர் அண்ணாவின்…

View More முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக அண்ணா நினைவு இல்லம் சென்றார் மு.க.ஸ்டாலின்

மக்களைப் பற்றிக் கவலைப்படுபவன் நான்: ஸ்டாலின் பேச்சு

‘ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப்பற்றிக் கவலைப்படுபவன் நான்’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர்…

View More மக்களைப் பற்றிக் கவலைப்படுபவன் நான்: ஸ்டாலின் பேச்சு