இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 20 ஓவர் முடிவில் 215 ரன்கள் குவித்துள்ளது.
View More கான்வே- டிம் சீபராட் அசத்தல் – இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து..!IndvsNZ
4 வது டி 20 ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு….!
நியூசிலாந்திற்கு எதிரான நான்காவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More 4 வது டி 20 ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு….!3வது டி 20 போட்டி ; தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா….!
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது.
View More 3வது டி 20 போட்டி ; தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா….!2வது டி20 – நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
View More 2வது டி20 – நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!INDvsNZ ; இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியாவிற்கு 209 ரன்கள் இலக்கு….!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்துள்ளது.
View More INDvsNZ ; இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியாவிற்கு 209 ரன்கள் இலக்கு….!2 வது டி 20 : டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு…..!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
View More 2 வது டி 20 : டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு…..!பட்டாசாய் வெடித்த அபிஷேக் சர்மா……. நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா…!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது.
View More பட்டாசாய் வெடித்த அபிஷேக் சர்மா……. நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா…!முதலாவது டி 20 போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு…..!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More முதலாவது டி 20 போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு…..!கடைசி ஒரு நாள் போட்டி : இந்தியா போராடி தோல்வி….. தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து…!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
View More கடைசி ஒரு நாள் போட்டி : இந்தியா போராடி தோல்வி….. தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து…!கடைசி ஒரு நாள் போட்டி : சதம் விளாசி அசத்திய விராட் கோலி….!
இந்தியாவுக்கு எதிரான மூன்றவது ஒரு நாள் போட்டியில் இலக்கை விரட்டி வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசி அசத்தியுள்ளார்.
View More கடைசி ஒரு நாள் போட்டி : சதம் விளாசி அசத்திய விராட் கோலி….!