சர்வதேச தடகள போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில் மதுரையை சேர்ந்த விளையாட்டு வீரர் செல்வ பிரபு திருமாறன் சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான திருமாற என்பவரின் மகன் செல்வ பிரபு. கிரீஸ்…
View More மும்முறை நீளம் தாண்டுதலில் புதிய சாதனை படைத்த மதுரை வீரர் – சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!!Indian
இந்தியாவின் 2வது K-POP இசைக்கலைஞரானார் கேரளாவின் ஆரியா!
கேரளாவைச் சேர்ந்த ஆரியா, தென்கொரிய இசைக்குழுவில் இணைந்துள்ளதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது கே-பாப் இசைக்கலைஞர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். தென்கொரிய நாடகங்களும், பாடல்களும், இசைக்குழுக்களும் இந்தியாவில் மிகவும் பிரபலமானவை. BTS-ஐ தெரியாதவர்கள் யாரும் இருக்க…
View More இந்தியாவின் 2வது K-POP இசைக்கலைஞரானார் கேரளாவின் ஆரியா!அமெரிக்காவில் இந்துபோபியாவை கண்டித்து சட்டம் – ஜார்ஜியா மாகாணத்தில் நிறைவேற்றம்
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் சட்டமியற்றும் அவையில் இந்துபோபியாவைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் சட்டமியற்றும் அவையில் இந்துபோபியாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரத்யேகமாக இந்துபோபியாவை குறித்து அமெரிக்கா…
View More அமெரிக்காவில் இந்துபோபியாவை கண்டித்து சட்டம் – ஜார்ஜியா மாகாணத்தில் நிறைவேற்றம்பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு
புதுக்கோட்டையில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து, கிருஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து விழாவில் கலந்து கொண்டது மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் பகுதியில் பள்ளிவாசல் திறப்பு…
View More பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்புசிட்னியில் கத்திக்குத்து நடத்திய தமிழரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலிய போலீசார்
ஆஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தமிழ்நாட்டை சார்ந்தவரை அந்நாட்டு போலீசார் சுட்டுக்கொன்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்த நபர் ரெயில் நிலையத்தில்…
View More சிட்னியில் கத்திக்குத்து நடத்திய தமிழரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலிய போலீசார்அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘இந்திய வம்சாவளி’ தொழிலதிபர் ! யார் இந்த விவேக் ராமசாமி ?
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபரான விவேக் ராமசாமி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக வல்லாதிக்க நாடுகளில்…
View More அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘இந்திய வம்சாவளி’ தொழிலதிபர் ! யார் இந்த விவேக் ராமசாமி ?3 கிராமி விருதுகளை முத்தமிட்ட இந்தியர் – உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இவர் யார்?
உலகளவில் இசைத் துறையில் மிகவும் பிரபலமான விருதுகளில் ஒன்றான கிராமி விருதுகளை 3 முறை வென்று அசத்திய இந்தியர் ஒருவரைக் குறித்து விரிவாக காணலாம். மூன்று கிராமி விருதுகளை வென்று, உலக திரையுலகினரின் கவனத்தை…
View More 3 கிராமி விருதுகளை முத்தமிட்ட இந்தியர் – உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இவர் யார்?உலக கோப்பை ஹாக்கி; காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய ஹர்திக் சிங்
உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணியின் மிட் பீல்டர் ஹர்திக் சிங் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். 2023-ம் ஆண்டுக்கான 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று…
View More உலக கோப்பை ஹாக்கி; காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய ஹர்திக் சிங்உஸ்பெகிஸ்தான் : இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழப்பு
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் சளி…
View More உஸ்பெகிஸ்தான் : இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழப்பு’திருமதி உலக அழகி’ பட்டம் வென்றார் இந்தியாவின் சர்கம் கெளஷல்
2022ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த சர்கம் கௌஷல் உலக அழகிப்பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். திருமணம் முடிந்த பெண்களுக்காக 1984ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் ’திருமதி உலக அழகி’…
View More ’திருமதி உலக அழகி’ பட்டம் வென்றார் இந்தியாவின் சர்கம் கெளஷல்