28.9 C
Chennai
September 27, 2023

Tag : hockey

முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஆசிய ஆடவர் ஹாக்கி தொடர் இன்று தொடக்கம் – முதல் போட்டியில் தென் கொரியா, ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை

Web Editor
சென்னையில் இன்று ஆரம்பமாகும் ஆசிய ஆடவர் ஹாக்கி தொடர்; முதல் போட்டியில் தென் கொரியா, ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை ஈடுபடுகின்றன. சென்னையில் ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இன்று முதல் தொடங்கி,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆசிய ஹாக்கி தொடர்: அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Web Editor
பாகிஸ்தான் அணி வீரர்கள் உட்பட அனைத்து அணி வீரர்களுக்குமான பாதுகாப்பை அரசு உறுதி செய்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் நாளை தொடங்கி,...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா விளையாட்டு

ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி 2023 : இறுதிப் போட்டியில் இந்தியா!!

Jeni
ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது. ஜப்பானின் கிபு மாகாணத்தில் ககாமிகாஹரா நகரில் ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை 2023 ஹாக்கி தொடர் நடைபெற்று...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள் விளையாட்டு

ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி : 4வது முறையாக இந்தியா சாம்பியன்!!

Jeni
ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் கடந்த...
இந்தியா தமிழகம் செய்திகள் விளையாட்டு

12வது தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் – சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற நியூ டெல்லி அணி!

Web Editor
தூத்துக்குடியில் நடைபெற்ற 12வது தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் செகந்திரபாத் சவுத் சென்ட்ரல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நியூ டெல்லி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்...
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி – நியூ டெல்லி, செகந்திராபாத் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

Web Editor
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் 12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் அரை இறுதிப் போட்டிகள் மே 27ம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில்...
தமிழகம் செய்திகள் விளையாட்டு

தூத்துக்குடியில் அகில இந்திய ஹாக்கி போட்டி-சென்னை, மும்பை, டெல்லி அணிகள் வெற்றி!

Web Editor
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை, மும்பை, டெல்லி அணிகள் வெற்றி பெற்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரிலுள்ள செயற்கை புல்வெளி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

முறையான வசதிகளின்றி ஹாக்கியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் – தமிழ்நாடு அரசு உதவி செய்ய கோரிக்கை

Web Editor
முறையான வசதிகள் இன்றி ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கோடைகால பயிற்சி மூலம் பயிற்சியளித்து பரிசுகளையும் வென்று கொடுத்துள்ளார் அரசு பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர். இது...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள் விளையாட்டு

FIH ஹாக்கி புரோ லீக் 2022-23 : இந்திய அணி அறிவிப்பு..!!

Jeni
ஐரோப்பாவில் நடைபெறும் FIH ஹாக்கி புரோ லீக் 2022-23 தொடருக்கான இந்திய அணியை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  FIH ஹாக்கி புரோ லீக் 2022-23, பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இந்த தொடரில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை ஹாக்கி; காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய ஹர்திக் சிங்

Web Editor
உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணியின் மிட் பீல்டர் ஹர்திக் சிங் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். 2023-ம் ஆண்டுக்கான 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர்  ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று...