ஆசிய விளையாட்டு போட்டி : குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்..!
ஆசிய விளையாட்டு போட்டியின் குண்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கிரண் பலியான் 17.36 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த...