உத்தர பிரதேசத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த சக பணியாளருடன் பயணித்த இஸ்லாம் பெண்ணின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More இந்து மதத்தைச் சேர்ந்த சக பணியாளருடன் பயணித்த இஸ்லாம் பெண் – ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து தாக்கிய கும்பல்!Muslim
“சமூக ஏற்றத்தாழ்வே உண்மையான ஆபத்து” – மேற்கு வங்க வன்முறை குறித்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் கருத்து!
சமூக ஏற்றத்தாழ்வே உண்மையான ஆபத்து என மேற்கு வங்க வன்முறை குறித்து தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.
View More “சமூக ஏற்றத்தாழ்வே உண்மையான ஆபத்து” – மேற்கு வங்க வன்முறை குறித்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் கருத்து!வன்முறையாக மாறிய வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் – மேற்கு வங்கத்தில் மூவர் உயிரிழப்பு!
வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
View More வன்முறையாக மாறிய வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் – மேற்கு வங்கத்தில் மூவர் உயிரிழப்பு!மேற்கு வங்கம் | வக்ஃப் சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த இஸ்லாமியர்கள் – கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி!
வக்ஃப் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டாதீர்கள் என பொதுமக்களிடம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.
View More மேற்கு வங்கம் | வக்ஃப் சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த இஸ்லாமியர்கள் – கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி!“வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது,” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது,” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!பஜன் பாடகர் அனுப் ஜலோட்டா இஸ்லாம் மதத்தை தழுவினாரா? – வைரல் படத்தில் பின்னணி என்ன?
அனுப் ஜலோட்டாவின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, அனுப் ஜலோட்டா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
View More பஜன் பாடகர் அனுப் ஜலோட்டா இஸ்லாம் மதத்தை தழுவினாரா? – வைரல் படத்தில் பின்னணி என்ன?முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக பரவிய தகவல் – உண்மை என்ன?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக தகவல்கள் பரவியது இது குறித்த உண்மை சரிபார்பை காணலாம்.
View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக பரவிய தகவல் – உண்மை என்ன?‘ஆம் ஆத்மியின் முன்னாள் உறுப்பினர் குமார் விஷ்வஸ் முஸ்லீமாக மாறினார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ஆம் ஆத்மியின் முன்னாள் உறுப்பினர் குமார் விஷ்வஸ் முஸ்லீமாக மாறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘ஆம் ஆத்மியின் முன்னாள் உறுப்பினர் குமார் விஷ்வஸ் முஸ்லீமாக மாறினார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?‘ராஜஸ்தானில் மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ராஜஸ்தானில் தனது மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய முஸ்லிம் நபர் என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘ராஜஸ்தானில் மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – கொலைக்கு மத விவகாரம்தான் காரணமா? | Fact Check
ஒரு முஸ்லீம் பெண் அவரது இந்து மதத்தைச் சார்ந்த காதலனால் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் லிவ்-இன் உறவுகளில் இருந்ததாகவும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வைரலானது.
View More பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – கொலைக்கு மத விவகாரம்தான் காரணமா? | Fact Check