உலக கோப்பை ஹாக்கி; காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய ஹர்திக் சிங்
உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணியின் மிட் பீல்டர் ஹர்திக் சிங் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். 2023-ம் ஆண்டுக்கான 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று...