அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘இந்திய வம்சாவளி’ தொழிலதிபர் ! யார் இந்த விவேக் ராமசாமி ?
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபரான விவேக் ராமசாமி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக வல்லாதிக்க நாடுகளில்...