சட்டவிரோத குடியேற்றம் | வைரலாகும் விவேக் ராமசாமியின் பேச்சு!
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக சில தீர்வுகளை விவேக் ராமசாமி தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி போட்டியிட்டார். ...