பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.178.7 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2015 ஆம் ஆண்டு பேன் இந்தியன் மொழிகளில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்தியா…
View More சலார் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.178.7 கோடி வசூல் செய்து சாதனை!RecordBreak
”பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை” – முத்தமிழ்ச்செல்வி
பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் தமிழ் பெண் முத்தமிழ்ச்செல்வி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் என்ற தம்பதியின் மகள்…
View More ”பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை” – முத்தமிழ்ச்செல்விமும்முறை நீளம் தாண்டுதலில் புதிய சாதனை படைத்த மதுரை வீரர் – சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!!
சர்வதேச தடகள போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில் மதுரையை சேர்ந்த விளையாட்டு வீரர் செல்வ பிரபு திருமாறன் சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான திருமாற என்பவரின் மகன் செல்வ பிரபு. கிரீஸ்…
View More மும்முறை நீளம் தாண்டுதலில் புதிய சாதனை படைத்த மதுரை வீரர் – சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!!எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் – அமைச்சர் உதயநிதி வாழ்த்து!!
எவரெஸ்ட் சிகரத்தின்மீது ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் என்ற தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி. இவர் திருமணமாக…
View More எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் – அமைச்சர் உதயநிதி வாழ்த்து!!