28.3 C
Chennai
September 30, 2023

Tag : guindy

தமிழகம் செய்திகள் Health

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

Student Reporter
தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு நடைபெற இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் டைம்ஸ்...
தமிழகம் Health

”அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் திறப்பு விழா காணும் கலைஞர் மருத்துவமனை” – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!

Web Editor
அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

கிண்டி மருத்துவமனை திறப்பு விழா : ஜூன் 15ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Web Editor
கிண்டி அரசு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைப்பு – காரணம் இதுதான்…!

Jeni
சென்னை கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா, குடியரசுத்தலைவரின் பணிகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

TANCET மற்றும் CEETA தேர்வு முடிகள் ஏப்ரல் 15ம் தேதி வெளியாகும்: அண்ணா பல்கலைக்கழகம்

Web Editor
TANCET மற்றும் CEETA தேர்வு முடிகள் ஏப்ரல் 15ம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. MBA, MCA உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு TANCET நுழைவுத்தேர்வும், எம்.இ, எம்.ஆர்க், எம்.டெக், உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் வேலைவாய்ப்பு

சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

Web Editor
சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக பொதுக்குழு-வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பு

Web Editor
அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுக்குழு நிகழ்ச்சியையொட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

போக்குவரத்து காவலரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நபர் கைது!

Gayathri Venkatesan
சென்னையில் மதுபோதையில் போக்குவரத்து தலைமைக் காவலரை கல்லால் தாக்க முயன்ற நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கிண்டி போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் அருணகிரி, இன்று கிண்டி ஜவஹர்லால் நேரு...