திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
View More “தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது திமுக அரசு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!alleges
“கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு” – அண்ணாமலை குற்றச்சாட்டு!
2024-25ல் உயர்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு” – அண்ணாமலை குற்றச்சாட்டு!“திமுக அரசு பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது” – எல்.முருகன் குற்றச்சாட்டு!
திமுக அரசு தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிப்பதாக மத்திய இனை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “திமுக அரசு பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது” – எல்.முருகன் குற்றச்சாட்டு!“எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பது தான் திமுக அரசு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது – அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு!
ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
View More அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது – அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு!“பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டம்” – அட்டாவுல்லா தரார் குற்றச்சாட்டு!
இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
View More “பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டம்” – அட்டாவுல்லா தரார் குற்றச்சாட்டு!“தவெகவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ய திமுக திட்டம்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!
தவெகவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ய திமுக திட்டமிட்டு வருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
View More “தவெகவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ய திமுக திட்டம்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!“சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு உறங்கி கொண்டிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!“பாஜக எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!
பாஜக எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை, அவர்கள் நினைப்பதையே முடிவாக அறிவிக்கிறார்கள் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
View More “பாஜக எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு !
பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு !