தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன? என்று கேட்கும் அளவில் தான் நிலைமை உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
View More “கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவு” – ஆர்.பி.உதயகுமார்!Sexual assault
கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!
கோவையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
View More கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!“பெரிய நகரங்களில் நடப்பது வழக்கம்” – பெங்களூரு பாலியல் சீண்டல் சம்பவத்தில் உள்துறை அமைச்சரின் பதில்!
பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பெரு நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் வழக்கம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
View More “பெரிய நகரங்களில் நடப்பது வழக்கம்” – பெங்களூரு பாலியல் சீண்டல் சம்பவத்தில் உள்துறை அமைச்சரின் பதில்!“எச்சில் துப்பியதுதான் காரணம்” – மூன்றரை வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு!
சீர்காழியில் 3 1/2 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு, அவர் 16 வயது சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதுதான் காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
View More “எச்சில் துப்பியதுதான் காரணம்” – மூன்றரை வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு!பெங்களூர் : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமிக்கு உதவுவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்த காவல் துறையினர்!
பெங்களூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வது சிறுமிக்கு உதவுவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்த போலீசாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் .
View More பெங்களூர் : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமிக்கு உதவுவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்த காவல் துறையினர்!பாலியல் வன்கொடுமை வழக்கு : தப்பி ஓட முயன்ற குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த போலீசார்!
கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
View More பாலியல் வன்கொடுமை வழக்கு : தப்பி ஓட முயன்ற குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த போலீசார்!திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !
திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
View More திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !போச்சம்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் – அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
போச்சம்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More போச்சம்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் – அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!வலிப்பு வந்தது போல் நாடகமாடிய ஞானசேகரன் – முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வலிப்பு வந்ததுபோல் நாடகமாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More வலிப்பு வந்தது போல் நாடகமாடிய ஞானசேகரன் – முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள்!பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வட்ட செயலாளரை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
View More பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!