Tag : Revanth Reddy

முக்கியச் செய்திகள்இந்தியா

“ஹைதராபாத்தில் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு அதானி குழுமத்திடம் ஒப்படைப்பு” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி!

Web Editor
ஹைதராபாத் பழைய நகரப் பகுதியின் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திடம் வழங்குவதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்திலுள்ள பழைய நகரப் பகுதியின் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு மற்றும்...
முக்கியச் செய்திகள்இந்தியா

ரோஹித் வெமுலா வழக்கில் திடீர் திருப்பம் – மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு!

Web Editor
ரோஹித் வெமுலா உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மாணவராக இருந்த  ரோஹித் வெமுலா(26), கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் பல்கலைக்கழக வளாகத்தில் உயிரை...
இந்தியாசெய்திகள்

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீஸ் சம்மன்!

Web Editor
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்த போலி வீடியோ குறித்த வழக்கின் விசாரணைக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் ஆஜராக டெல்லி சைபர் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.  இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான...
முக்கியச் செய்திகள்இந்தியா

“பாஜக 2025-க்குள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்!” -தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!

Web Editor
பாஜக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புவதாகவும், இதற்காகவே மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றிபெற அக்கட்சி முயற்சிப்பதாகவும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் 18வது...
முக்கியச் செய்திகள்இந்தியா

தெலங்கானாவில் தொடங்கிய 2 நாட்களில் ‘ஆண்கள் மட்டுமே பயணிக்கும் பேருந்து’ சேவை நிறுத்தம்!

Web Editor
தெலங்கானாவில் Men Only சிறப்பு பேருந்து சேவைக்கு போதிய வரவேற்புக் கிடைக்காததால், தொடங்கிய 2 நாட்களில் இந்தச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்று தெலங்கானாவில்...
இந்தியாகுற்றம்செய்திகள்

பெண்களுக்கு இலவச பேருந்து வசதிக்கு எதிர்ப்பு – தெலங்கானாவில் முதலமைச்சர் அலுவலகம் முன் ஆட்டோவுக்கு தீ வைத்த நபர்!

Web Editor
தெலங்கானாவில், “எங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டது” என்று முதலமைச்சர் அலுவலகம் எதிரே ஓட்டுநர் ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தெலங்கானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,  காங்கிரஸ் ஆட்சிக்கு...
முக்கியச் செய்திகள்செய்திகள்

தெலங்கானாவின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம்: எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

Web Editor
தெலங்கானாவில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தெலங்கானாவின் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.  அத்தேர்தலில் பதிவான...
முக்கியச் செய்திகள்இந்தியா

பிரதமரை சந்தித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி!

Web Editor
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நிலுவையில் இருக்கும் நிதிப்பகிர்வுகள் குறித்த கோரிக்கை மனுவினை அளித்தார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெருவாரியான...
இந்தியாசெய்திகள்

தெலங்கானா டிஜிபி இடைநீக்கம் ரத்து – தேர்தல் ஆணையம்!

Web Editor
தெலங்கானா காவல் துறை தலைமை இயக்குநர் அஞ்ஜனி குமாரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது. தெலங்கானா பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை...
முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

சந்திரசேகர ராவை நேரில் சென்று நலம் விசாரித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி!

Web Editor
தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, மருத்துவமனைக்குச் சென்று சந்திரசேகர ராவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது கடந்த வியாழக்கிழமை இரவு கழிப்பறையில்...