கணவருடன் வாட்ஸ் அப் காலில் பேசியபோது உயிரை மாய்த்துக் கொண்ட பெண்
சிங்கப்பூரில் பணியாற்றும் கணவனுடன், வாட்சப் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போதே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் கணவனின் கண் முன்பாகவே உயிரை மாய்த்துக் கொண்ட கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்,...