மண் காக்க, மக்கள் மானம் காக்க போரிட்டு உயிர்நீத்த தீரன் சின்னமலை நினைவைப் போற்றுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தீரன் சின்னமலை நினைவு தினம் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!Dheeran Chinnamalai
“தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்” – தீரன் சின்னமலையின் பிறந்த நாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை!
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்” – தீரன் சின்னமலையின் பிறந்த நாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை!தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
View More தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை!தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
View More தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!தீரன் சின்னமலை நினைவு தினம் – சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட…
View More தீரன் சின்னமலை நினைவு தினம் – சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலையின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
தாய் நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, அந்நியப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாவீரர் தீரன்சின்னமலையின் 267-வது பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நம் நாட்டின்…
View More 267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலையின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நம் நாட்டின் சுத்தந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாணவர் தீரன்…
View More 267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதைதீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டப்படும்! – முதல்வர் பழனிசாமி
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானுக்கு, அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள வளையகாரனூரில், ஆதி தமிழர் திராவிட…
View More தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டப்படும்! – முதல்வர் பழனிசாமி