கோவையில் பாலத்தில் இருந்து குதித்த ரவுடி: கையும்களவுமாகப் பிடித்த போலீஸார்
கோவை ரத்தினபுரி பகுதியில் காவல் துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக ரவுடி ஒருவர் பாலத்தில் இருந்து கீழே குதித்த நிலையில் போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார். கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல்...