அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களால் தான் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
View More தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களே – எடப்பாடி பழனிசாமி பேச்சு…!edappadipalanisawmy
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – முழு விவரம் ..!
சட்டம்னற தேர்தலையொட்டி அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
View More அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – முழு விவரம் ..!சசிகலா தொடங்கியுள்ள கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை – எடப்பாடி பழனிசாமி
சசிகலா தொடங்கியுள்ள கட்சியினால் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More சசிகலா தொடங்கியுள்ள கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை – எடப்பாடி பழனிசாமிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு : முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன….?
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
View More அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு : முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன….?நெல்லை பட்டியலின விவசாயி படுகொலை : திருமாவளவன், ஏன் குரல் கொடுக்கவில்லை? – பழனிசாமி கேள்வி…!
திருநெல்வேலி பட்டியலின விவசாயி படுகொலை சம்பவம் தொடர்பாக திருமாவளவன் போன்றோர் ஏன் குரல் கொடுக்க வில்லை என்றுஅதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More நெல்லை பட்டியலின விவசாயி படுகொலை : திருமாவளவன், ஏன் குரல் கொடுக்கவில்லை? – பழனிசாமி கேள்வி…!சேலம் அரசு பேருந்து விபத்து ; எடப்பாடி பழனிசாமி இரங்கல்…..!
சேலம் அரசு பேருந்து விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More சேலம் அரசு பேருந்து விபத்து ; எடப்பாடி பழனிசாமி இரங்கல்…..!”இன்னல்கள் நீங்கி இன்பம் சேர வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி யுகாதி வாழ்த்து……….!
அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி, யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”இன்னல்கள் நீங்கி இன்பம் சேர வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி யுகாதி வாழ்த்து……….!விளாத்திக்குளம் பாலியல் வன்கொடுமை : திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி …….!
விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை இதுவரை கண்டுபிடிக்காதற்கு அதிமுக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More விளாத்திக்குளம் பாலியல் வன்கொடுமை : திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி …….!12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்…..!
தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்…..!சிலிண்டர் தட்டுப்பாடு : மத்திய மாநில அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…….!
ஈரான்- இஸ்ரேல் போரால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மாநில அரசுகளை அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More சிலிண்டர் தட்டுப்பாடு : மத்திய மாநில அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…….!