“தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க விரும்பவில்லை!” – கூட்டணி குறித்து சீமான் கருத்து!
நாம் தமிழர் எப்போதும் எந்த கூட்டணியிலும் இணையாது; நிரந்தர வெற்றியை தற்காலிக தோல்விக்காக இழக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன்...