மணிப்பூரில் 2027 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிச்சாமி கட்சியை உடையாமல் பார்த்துக் கொண்டால் அவருக்கு பாதுகாப்பு” – கனிமொழி எம்பி பேட்டி!Breaking
மத்திய பிரதேசத்தில் தொடர் மழை – கர்ப்பிணி பெண்ணை மாட்டு வண்டியில் அழைத்து சென்ற ஊர்மக்கள்
மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வழித்தடங்கள் எல்லாம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால், வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை ஊர்மக்கள் சேர்ந்து மாட்டு வண்டியில் மருத்துவமணைக்கு அழைத்து சென்றனர்
View More மத்திய பிரதேசத்தில் தொடர் மழை – கர்ப்பிணி பெண்ணை மாட்டு வண்டியில் அழைத்து சென்ற ஊர்மக்கள்அதிரடியாக சரிந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
View More அதிரடியாக சரிந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?என் ஹோட்டல்களில் ஐடி ரெய்டா? – நடிகர் ஆர்யா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!
சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
View More என் ஹோட்டல்களில் ஐடி ரெய்டா? – நடிகர் ஆர்யா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி… முக்கிய பொறுப்பு வழங்கிய விஜய்!
முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தவெகவில் இணைந்துள்ளார்.
View More தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி… முக்கிய பொறுப்பு வழங்கிய விஜய்!ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு… மும்பையில் சோகம்!
மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.
View More ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு… மும்பையில் சோகம்!