கோவையில் கடந்த 2016ல் பட்டியல் இன இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ரத்தினபுரி…
View More கோவை பட்டியலின இளைஞர் கொலை: 10 பேருக்கு இரட்டை ஆயுள், 2 பேருக்கு ஆயுள் தண்டனை!Coimbatore
‘எடுத்தேன் பாரு ஓட்டம்’… வீட்டில் ஆள் இல்லை என நினைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் – மின்விளக்குகளை போட்டதும் தப்பி ஓட்டம்!
கோவையில் வீட்டில் யாரும் இல்லை என நினைத்து மர்ம நபர் ஒருவர் கொள்ளை சம்பத்தில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் இருந்தவர்கள் மின்விளக்குகளை போட்டதும் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். கோவை மாநகர் சரவணம்பட்டி காவல்…
View More ‘எடுத்தேன் பாரு ஓட்டம்’… வீட்டில் ஆள் இல்லை என நினைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் – மின்விளக்குகளை போட்டதும் தப்பி ஓட்டம்!நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர்…
View More நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்!மொபைல் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட ஈ ! – இணையத்தில் வீடியோ வைரல்!
கோவையை சேர்ந்த மொபைல் போட்டோகிராபர் ஈ – யின் கண்கள் மற்றும் இறக்கைகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள்…
View More மொபைல் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட ஈ ! – இணையத்தில் வீடியோ வைரல்!தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின்…
View More தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!தேசிய பளுதூக்கும் போட்டிக்கு தேர்வான 82 வயது பாட்டி!.. குவியும் பாராட்டுகள்!
கோவையை சேர்ந்த 82 வயதான மூதாட்டி தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்து கவுண்டர் அவன்யுவில் வசித்து வரும் வெங்கட்ராமன் என்பவரின் மனைவி கிட்டம்மாள் (82). இவரது…
View More தேசிய பளுதூக்கும் போட்டிக்கு தேர்வான 82 வயது பாட்டி!.. குவியும் பாராட்டுகள்!கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய இரு வழக்கறிஞர்கள் கைது!
கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய வழக்கில் வழக்கறிஞர் இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் நிஷாந்த் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து…
View More கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய இரு வழக்கறிஞர்கள் கைது!சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!
கோவை மாநகரில் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய உகாண்டா நபரை கைது செய்ய கோவை மாநகர போலீசார் இன்று பெங்களூரூ செல்கின்றனர். கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து…
View More சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!கோவை மேயர் ராஜினாமா – மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஏற்பு!
சொந்தக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கோவை மேயர் கல்பனா ஆனந்தக்குமாரின் ராஜினாமா கோவை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஏற்கப்பட்டது. கோவை மாநகராட்சியின் மேயராக 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா…
View More கோவை மேயர் ராஜினாமா – மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஏற்பு!கோவையில் பச்சிளம் குழந்தை சடகமாக மீட்பு – காவல்துறையினர் தீவிர விசாரணை!
கோவையில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சடகமாக மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நஞ்சப்பா…
View More கோவையில் பச்சிளம் குழந்தை சடகமாக மீட்பு – காவல்துறையினர் தீவிர விசாரணை!