கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு..!
கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த...