கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த நான்கு பேர் கே.ஆர்.பி. அணையில் குதித்து தற்கொலை முயன்றதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
View More கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!attempt
‘எடுத்தேன் பாரு ஓட்டம்’… வீட்டில் ஆள் இல்லை என நினைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் – மின்விளக்குகளை போட்டதும் தப்பி ஓட்டம்!
கோவையில் வீட்டில் யாரும் இல்லை என நினைத்து மர்ம நபர் ஒருவர் கொள்ளை சம்பத்தில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் இருந்தவர்கள் மின்விளக்குகளை போட்டதும் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். கோவை மாநகர் சரவணம்பட்டி காவல்…
View More ‘எடுத்தேன் பாரு ஓட்டம்’… வீட்டில் ஆள் இல்லை என நினைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் – மின்விளக்குகளை போட்டதும் தப்பி ஓட்டம்!வங்கியில் கொள்ளை முயற்சி; அதிர்ஷ்டவசமாக தப்பிய 8 கோடி மதிப்புள்ள நகை, பணம்
வேதாரண்யம் அருகே செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது. நாகை மாவட்டம் மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு…
View More வங்கியில் கொள்ளை முயற்சி; அதிர்ஷ்டவசமாக தப்பிய 8 கோடி மதிப்புள்ள நகை, பணம்