தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும்...