எடப்பாடி பழனிசாமியை போலி விவசாயி என்று சொல்வதில் தவறில்லை என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
View More “கிரிமினல் குற்றவாளிகளை சேர்க்கும் கட்சி பாஜக” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!CM
“கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்போம்” – திருமாவளவன் பேட்டி!
கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறோம் இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்போம்” – திருமாவளவன் பேட்டி!“தேர்தலில் திமுகவை வீழ்த்த போவது உறுதி” – டிடிவி தினகரன் பேட்டி!
தமிழகத்தில் போதை வியாபாரம் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தலில் திமுகவை வீழ்த்த போவது உறுதி” – டிடிவி தினகரன் பேட்டி!“மக்கள் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் மீது திமுக அரசுக்கு கவனம் இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “மக்கள் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!மழையில் அடியோடு சாய்ந்த மின் கம்பங்கள் … 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!
விவசாயிகள் 30 கி.மீ வரை அலைந்து தங்கள் குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை இருக்காது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
View More மழையில் அடியோடு சாய்ந்த மின் கம்பங்கள் … 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!தமிழ்நாடு முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழ்நாடு முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
View More தமிழ்நாடு முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
View More மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!“மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை” – செல்வப்பெருந்தகை!
மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை” – செல்வப்பெருந்தகை!“அனைத்து கட்சித் தலைவர்களும் அன்பு செலுத்த கூடியவர் இளையராஜா” – அண்ணாமலை புகழாரம்!
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அன்பு கொடுக்கக் கூடிய மனிதர் இளையராஜா என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “அனைத்து கட்சித் தலைவர்களும் அன்பு செலுத்த கூடியவர் இளையராஜா” – அண்ணாமலை புகழாரம்!“தமிழ்நாடு மக்கள் இந்தி திணிப்பு குறித்து நிலையான மனநிலையில் உள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாடு மக்கள் இந்தி திணிப்பு குறித்து நிலையான மனநிலையில் உள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி!