தமிழ்நாட்டில் மட்டும் மறுவரையறை தேவையில்லை நாடகம் ஏன்? – திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி?

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவது ஏன் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தமிழ்நாட்டில் மட்டும் மறுவரையறை தேவையில்லை நாடகம் ஏன்? – திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி?

தொகுதி மறுவரையறை விவகாரம் – எம்.பி.க்கள் கூட்டத்துக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிக்க தமிழக எம்பிக்களின் கூட்டத்துக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

View More தொகுதி மறுவரையறை விவகாரம் – எம்.பி.க்கள் கூட்டத்துக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவமானம் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவமானம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

View More எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவமானம் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளது.

View More தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!

மகளிர் இடஒதுக்​கீடுக்கு ஆதரவு தெரிவிக்​கும் இந்தியா கூட்​ட​ணிகட்​சிகள், தொகுதி மறு​வரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

View More நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!

“தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்”… “பாசிச பாஜகவின் ஆணவம் வீழட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாசிச பாஜகவின் ஆணவம் வீழட்டும் என பதிவிட்டுள்ளார்.

View More “தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்”… “பாசிச பாஜகவின் ஆணவம் வீழட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

View More தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“திமுக தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்” – தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு!

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “திமுக தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்” – தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு!

“தமிழ்நாடு மக்கள் இந்தி திணிப்பு குறித்து நிலையான மனநிலையில் உள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாடு மக்கள் இந்தி திணிப்பு குறித்து நிலையான மனநிலையில் உள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி!

“மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்” – தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு!

மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும் என தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்” – தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு!