“ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் நடைபெற உள்ளதாக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் துரோகிகளுக்கு இடமில்லை” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!CM
“வேறு கட்சியுடன் சேர்வதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை” – மதிமுக பொதுசெயலாளர் வைகோ!
கீழடி ஆய்வுகள் அவர்களுக்கு எதிராக போய்விடும் என்று பாஜக எண்ணுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
View More “வேறு கட்சியுடன் சேர்வதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை” – மதிமுக பொதுசெயலாளர் வைகோ!‘அதிமுக பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டுகிறது’ – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
View More ‘அதிமுக பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டுகிறது’ – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
View More உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!”திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை” – செல்லூர் ராஜூ பேட்டி!
திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லையே என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
View More ”திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை” – செல்லூர் ராஜூ பேட்டி!“துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!புனே பாலம் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு – தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு!
புனேவில் உள்ள பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
View More புனே பாலம் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு – தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு!‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தந்தையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
View More “நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“கிரிமினல் குற்றவாளிகளை சேர்க்கும் கட்சி பாஜக” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
எடப்பாடி பழனிசாமியை போலி விவசாயி என்று சொல்வதில் தவறில்லை என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
View More “கிரிமினல் குற்றவாளிகளை சேர்க்கும் கட்சி பாஜக” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!