“தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைக்கும்” – செல்வப்பெருந்தகை!

2026 தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைக்கும்” – செல்வப்பெருந்தகை!

தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!

கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!

“இஸ்ரேலுக்கு தமிழ்நாடு எந்தவிதமான ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்ககூடாது” – செல்வப்பெருந்தகை!

இஸ்ரேல் நிறுவனங்கள் நடத்தும் வணிக நிகழ்வுக்கு எந்தவிதமான ஆதரவும் வழங்ககூடாது என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

View More “இஸ்ரேலுக்கு தமிழ்நாடு எந்தவிதமான ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்ககூடாது” – செல்வப்பெருந்தகை!

79வது சுதந்திர தினம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More 79வது சுதந்திர தினம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!

“பாஜகவிற்கு துணை போகும் எடப்பாடி மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

பாஜகவிற்கு துணை போகும் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவிற்கு துணை போகும் எடப்பாடி மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

“எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

தமிழக நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் இந்தியா கூட்டணியில் இணைவார்கள் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

முருகன் இருக்கிறார் என்றால் 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் – செல்வப்பெருந்தகை பேட்டி!

யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More முருகன் இருக்கிறார் என்றால் 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் – செல்வப்பெருந்தகை பேட்டி!

“மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை” – செல்வப்பெருந்தகை!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை” – செல்வப்பெருந்தகை!

“அதிமுக – பாஜக கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது” – செல்வப்பெருந்தகை பேட்டி!

இந்தியா கூட்டணி தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் வலிமையான எக்கு கோட்டை போல் உள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக – பாஜக கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது” – செல்வப்பெருந்தகை பேட்டி!

“உழைப்பாளர் தினம்” – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!

தொழிலாளர்களின் வாழ்வில் வளமும், நலமும் கொழிக்கட்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “உழைப்பாளர் தினம்” – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!