எதிர்கால தேர்தல்களில் SIR-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலையே பயன்படுத்த வேண்டும் என்று மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்துள்ளார்.
View More “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்” – மல்லிகார்ஜுனே கார்கே!Elections
“இனிவரும் தேர்தல்களில் தவெகவுடன் இணைந்து பயணிப்போம்” – திருமாவளவன் அறிவிப்பு!
உளுந்தூர்பேட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி தமிழ் தேசிய எழுச்சி மாநாடு கோலாகலமாக நடைபெற்றது.
View More “இனிவரும் தேர்தல்களில் தவெகவுடன் இணைந்து பயணிப்போம்” – திருமாவளவன் அறிவிப்பு!“திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – உதயநிதி ஸ்டாலின்!
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – உதயநிதி ஸ்டாலின்!27 மாநிலங்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஜூன் 18ல் நடைபெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
மாநிலங்களவையில் 27 புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
View More 27 மாநிலங்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஜூன் 18ல் நடைபெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் : நாளை வாக்கு எண்ணிக்கை – தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
View More தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் : நாளை வாக்கு எண்ணிக்கை – தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் – காங்கிரஸ் அறிவிப்பு!
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
View More மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் – காங்கிரஸ் அறிவிப்பு!“இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும்” – தேர்தல் ஆணையர்!
தமிழகத்திலுள்ள இளைய தலைமுறையினர் தேர்தல் திருவிழாவில் கலந்து கொண்டு வாக்கு பதிவு செய்யுங்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
View More “இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும்” – தேர்தல் ஆணையர்!கேரள உள்ளாட்சி தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
கேரளா உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
View More கேரள உள்ளாட்சி தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!“தேர்தல் நெருங்குவதால் திமுக நடுநடுங்கி போய் உள்ளது” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
தேர்தல் நெருங்குவதால் திமுக நடுநடுங்கி போய் இருக்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தல் நெருங்குவதால் திமுக நடுநடுங்கி போய் உள்ளது” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!பீகார் முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
View More பீகார் முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!