சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்!
சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமலும் திணறி வருகின்றனர். மயிலாடுதுறை, சீர்காழி நகரின் வழியாக கழுகுமலையாறு வாய்க்கால் பாய்ந்தோடுகிறது .கொண்டல்...