கத்தரிக்காய் கிலோ ரூ.8-க்கு விற்பனை…உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை…
ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக கத்தரிக்காய் நல்ல விளைச்சல் கண்டும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார...