பெண்களுக்குப் பேருந்து கட்டணம் இலவசம்:சுவாரஸ்யமான மீம்ஸ்
தமிழகத்தில் உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்குப் பேருந்து கட்டணம் இலவசம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நகைப்பூட்டும் பல மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வலம் வருகின்றன. இதில் சிலவற்றின் தொகுப்பை இங்கே காணலாம். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்...