உதகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி!
உதகையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நாளுக்கு...