கலக்கத்தில் உலகம், கலாய்க்கும் நெட்டிசன்கள்!
தாய்வான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிவன்’ சரக்குக் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டு மணிக்கு ரூ.29-ஆயிரம் கோடி இழப்பை உலகளவில் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைத்து வெளியீடும் மீம்ஸ்கள்...